puducherry election || பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ்
பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ்
பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ் - பெரும் பரபரப்பில் தேர்தல் களம்
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்
