பரபரப்பான நேரத்தில் களத்தில் இறங்கி ஸ்பாட்டுக்கே சென்ற தேர்தல் அதிகாரி
புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடி நடவடிக்கைகளை கண்காணிக்கும் நேரடிகட்டுப்பாட்டு அறையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.