Puducherry Drug Case | உலுக்கிய போலி மருந்து விவகாரம் - தமிழகத்தில் பறந்த அதிரடி உத்தரவு

x

போலி மருந்து விற்பனை விவகாரம் - தமிழகத்தில் ஆய்வுக்கு உத்தரவு. புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் - தமிழகத்தில் குறிப்பிட்ட "பேட்ச்" மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்