புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. 565 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 619 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com