சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புதுச்சேரி முதல்வர் மலர் தூவி அஞ்சலி

புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு - புதுச்சேரி முதல்வர் மலர் தூவி அஞ்சலி
Published on
புதுச்சேரி அரசின் சார்பில் 15வது ஆண்டு சுனாமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில், முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com