துரோகி என்று ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர் ரங்கசாமி - நாராயணசாமி

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துக்கொண்டார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த இரண்டரை ஆண்டுகளாக தூக்கத்தில் இருப்பதாக விமர்சித்தார். ரங்கசாமியை துரோகி என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை குறிப்பிட்ட அவர், தற்போது தேர்தலுக்காக அ.தி.மு.க.வுடன் ரங்கசாமி சேர்ந்துள்ளதை கடுமையாக விமர்சித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com