இது குறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்ததால் அருகாமையில் இருந்த கடையின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து 4 பேரையும் அடையாளம் கண்டு அதில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை அதேடி வருகின்றனர்.