டெரகோட்டா கலைஞர் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது

புதுச்சேரியை சேர்ந்த டெரகோட்டா கலைஞர் விகே முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிவிக்கப்பட்டுள்ளது.
டெரகோட்டா கலைஞர் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது
Published on

புதுச்சேரியை சேர்ந்த டெரகோட்டா கலைஞர் விகே முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அடுத்த

கணுவாப்பேட்டையில் வசிக்கும் இவர் , அழிவின் விழிம்பில் இருக்கும் இந்த சுடு களிமண் கலையை இன்றைய தலைமுறையினருக்கு கற்று கொடுத்து வருகிறார். மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து இந்த பணியை செய்து வரும் அவருக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com