தெலுங்கானாவில் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கொலை செய்த சைகோ சடலமாக மீட்பு

தெலுங்கானாவில் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கொலை செய்த சைகோ சடலமாக மீட்பு

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மனைவி, மகன், மகள், மாமியார் என ஆறு பேரை கொடூரமாக கொன்ற சைகோ கொலைகாரன் சடலமாக மீட்பு....

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை சென்று வந்து, குடும்பத்தினரை கொலை செய்த நிலையில், பூச்சி மருந்து குடிந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்...

X

Thanthi TV
www.thanthitv.com