PSLV C62 | இந்த ஆண்டின் முதல் ராக்கெட் - சற்று நேரத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் PSLV-C62

x

PSLV C62 | Sriharikota | PSLV-C62 EOS-N1 Mission Launch | இந்த ஆண்டின் முதல் ராக்கெட் - சற்று நேரத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் PSLV-C62

புவியை கண்காணிக்கும் EOS-N1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV-C62 ராக்கெட் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்....


Next Story

மேலும் செய்திகள்