விண்ணில் பாய்ந்த PSLV-C62 ராக்கெட்
புவியை கண்காணிக்கும் EOS-N1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV-C62 ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது.