விண்ணில் செலுத்தப்பட்டது 'பி.எஸ்.எல்.வி சி-43' ராக்கெட்

புவியைக் கண்காணிக்கும் பிரத்யேக செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

"ராணுவ உளவுப் பணிக்கு உதவும்" - ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கருத்து

வனப்பகுதி, கடலோர பகுதி, முக்கியமான ராணுவ உளவுப் பணிக்கு இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உதவும் என ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com