மராட்டியத்தில் போராட்ட சூறாவளி.. 2வது முறை பின்வாங்கிய BJP..’’ CM அதிரடி

x

`மராட்டியத்தில் போராட்ட சூறாவளி.. 2வது முறை பின்வாங்கிய BJP..’’ CM அதிரடி

மராட்டியத்தில் போராட்ட சூறாவளி - முதல்வர் கருத்து

இந்தி திணிப்புக்கு எதிரான மொழி உரிமை போர், மராட்டியத்தில்

போராட்ட சூறாவளியாக சுழல்கிறது - முதல்வர் ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் இந்திக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு அஞ்சி

2வது முறையாக பாஜக பின்வாங்கி இருக்கிறது - முதல்வர்

இந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் வெற்றி பேரணி

எழுச்சியும், உரை வீச்சும் உற்சாகம் தருகிறது - முதல்வர்

உ.பி., ராஜஸ்தானில் 3வது மொழி என்ன? என்ற ராஜ்தாக்கரே

கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்காது - முதல்வர் ஸ்டாலின்

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை

அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம் - முதல்வர்

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு

பாஜக பரிகாரம் தேட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

பரிகாரம் தேடாவிட்டால் பாஜகவுக்கும், புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத

பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்! - முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்