குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் அலுவலகத்தில் இருந்து கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.