Protest | திடீரென போராட்டத்தில் இறங்கிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் - விழி பிதுங்கி நிற்கும் மக்கள்
புதுச்சேரியில் தினப்படி வழங்கக்கோரி, மினி மின்சார பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் எழில்குமார் வழங்கிட கேட்கலாம்...
Next Story
