ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மொகரம் பண்டிகை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர். கத்தி உள்ளிட்ட கூரான ஆயுதங்களை வைத்து தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு, ஊர்வலமாக சென்றனர். அவர்களுடன் ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர்.