பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று மத்திய அரசினை பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி
Published on

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று மத்திய அரசினை பிரியங்கா காந்தி சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக ஆட்சியில், இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளதை ஏற்று கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மந்த நிலை அனைவரின் கண் முன்பு தெரியும்போது, பாஜகவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் என கேள்வி எழுப்யியுள்ளார். பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com