Modi on Supreme Court | பிரதமரையே திகைக்க விட்ட உச்ச நீதிமன்றத்தின் செயல்
80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்ப்புகளை 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த உச்ச நீதிமன்றத்தின் முயற்சியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்ட உதவி மாநாட்டை தொடங்கி வைத்த அவர், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலும் மொழிபெயர்த்தல் முயற்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்...
Next Story
