இலங்கை குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி கண்டனம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி கண்டனம்
Published on
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், இது போன்ற காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கை அதிபரிடம் அங்குள்ள சூழல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com