பிரதமர் மோடி கேட்ட கேள்வி - சிரிப்பலையில் மூழ்கிய அரங்கம்
டெல்லியில் நடைபெற்ற செமிகன்டக்டர் மாநாட்டில் பிரதமர் மோடி கலகலப்பாக பேசியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தாம் ஜப்பான், சீனா சென்று திரும்பியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, வெளிநாடு சென்றதற்காக கை தட்டுகிறீர்களா அல்லது திரும்பி வந்ததற்காக கரவொலி எழுப்புகிறீர்களா? என புன்முறுவலுடன் கேள்வி எழுப்பினார். அவரது இந்தக் கேள்வி பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
Next Story
