

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சங்கரா, காரைப்பொடி, ஷீலா, கிழங்கா உள்ளிட்ட சிறிவகை மீன்களே விற்பனைக்கு வந்ததாகவும், பாறை, வஞ்சிரம், சுறா உள்ளி்டட மீன்கள் சந்தைக்கு வரவில்லை எனவும் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
எதிர்பார்த்தபடி மீன் கிடைக்கவில்லை எனவும், ஏமாற்றத்துடன் கரை திரும்பியதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.