விபி ஜிராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்/ஊரக வேலை திட்டத்தில் மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்/விபி ஜி ராம் ஜி திட்டத்தின் மூலம் பணி நாட்களின் எண்ணிக்கை 100லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது/விபி ஜி ராம் ஜி திட்டம் பவளமான, தன்னம்பிக்கை கொண்ட கிராமப்புறத்திற்கான அடித்தளம் - மத்திய அரசு/புதிய சட்டப்படி 60% சம்பளத்தை மத்திய அரசும், 40% சம்பளத்தை மாநில அரசு ஏற்றுகொள்ள வேண்டும்
Next Story
