Ex Couples | கத்தியால் கிழித்து.. ரம்பத்தால் அறுத்து வீசப்பட்ட கர்ப்பிணி - அலறிய IT நகரம் ஹைதராபாத்

கத்தியால் கிழித்து.. ரம்பத்தால் அறுத்து வீசப்பட்ட கர்ப்பிணி

#Crime | #Hyderabad | #Husband | #MurderMysterey | #ThanthiTV Ex Couples | கத்தியால் கிழித்து.. ரம்பத்தால் அறுத்து வீசப்பட்ட கர்ப்பிணி - அலறிய IT நகரம் ஹைதராபாத் 3 மாத கர்ப்பிணி பெண்ண மரம் அறுக்கும் ரம்பத்தால் துடிதுடிக்க அறுத்து கொலைசெய்திருக்கிறார் இங்கொரு கொடூர முன்னாள் கணவன்.... விவாகரத்து கொடுத்த கையோடு மறுமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்த ஆத்திரத்தில் மாஜி மனைவிக்கு மர்டர் ப்ளான் போட்ட ஐடி ஊழியரின் கதை இது...

X

Thanthi TV
www.thanthitv.com