கொத்து கொத்தாக இறக்கும் கர்ப்பிணிகள் - ``இந்த மருந்துகளை எல்லா மாநிலங்களிலும் உடனே தடை பண்ணுங்க’’

x

கொத்து கொத்தாக இறக்கும் கர்ப்பிணிகள்.. ``இந்த மருந்துகளை எல்லா மாநிலங்களிலும் உடனே தடை பண்ணுங்க’’ - மத்திய அரசுக்கு அழுத்தம்

கர்நாடகவில், கடந்த 2 மாதங்களில் 5 கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு தரமற்ற மருந்துகளே காரணமென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு பரிந்துரைத்த 9 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்ததில், அவை தரமற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பிற மாநிலங்களில் இந்த மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கவும், இதுகுறித்த தகவல்களை பகிர சிறப்பு தர கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்