முன்பகை - இளைஞர் மீது கற்களால் தாக்குதல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் காசம்பூரில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இளைஞர் மீது செங்கற்களை தூக்கி எறிந்தது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. காசம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அந்த கும்பலுக்கும் முன்பகை இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் தாக்குதலில் முடிந்துள்ளது. படுகாயம் அடைந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்