வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலிக்கும் பிரயாக்ராஜ்

x

மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா நிகழ்வு, பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி வரும் சூழலில், நகரம் முழுவதும் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்