உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நிறைவுநாள் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். .திரிவேணி சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராடி வரும் நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.