Prashant Kishor | இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் - பரபரப்பில் அரசியல் களம்
பீகார் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி பீகாரின் பாங்கிபூர் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளராக பிரசாந்த் கிஷோர் முதன்முறையாக நேரடியாகப் போட்டியிடவுள்ளார்... பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் பாங்கிபூர் தொகுதியில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அணிகளுக்கு எதிராக அவர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்...
