PRAHAAR | வெளியானது `பிரஹார்' கொள்கை.. இனி நாட்டுக்கே Full Security தான்

வெளியானது `பிரஹார்' கொள்கை..

வெளியானது `பிரஹார்' கொள்கை.. இனி நாட்டுக்கே Full Security தான் #prahaar #india #army #centralgovernment #thanthitv இந்தியாவின் முதல் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை வெளியீடு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று 'பிரஹார்' என்ற இந்தியாவின் முதல் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் உத்தியை வெளியிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com