Keralam Powercut |கேரளத்தில் மின்வெட்டு - முதல்வரை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. நாடு முழுக்க வைரல்
கேரளத்தில் மின்வெட்டு - முதல்வரை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. நாடு முழுக்க வைரல்
பூக்கி பவர் கட் - கேரள முதல்வரை கலாய்க்கும் நெட்டிசன்கள் கேரளத்தில் தொடரும் மின்வெட்டை கண்டிக்கும் விதமாக கேரள முதல்வரையும் அரசையும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர்களுடன் முதலமைச்சர் சதீசன் நடனம் ஆடுவது போல செயற்கை நுண்ணறிவில் வீடியோ தயார் செய்து பரப்பி வருகின்றனர். இதற்கிடையே CPM-ன் இளைஞர் அமைப்பான டைஃபி (DYFI மெழுகு வர்த்திகளை இலவசமாக வழங்கியும் இந்த மின்வெட்டுக்கு இந்திரா கட் மற்றும் பூக்கி கட் என்று பெயர் சூட்டியும் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#powercut #keralapowercut #satheesan #thanthitv
