போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை
Published on

போக்சோ வழக்கு? - இளைஞர் தற்கொலை

கேரள போலீசார் தன் மீது போலியாக போக்சோ வழக்கு பதிந்ததாக கூறி இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பனமரம் பகுதியைச் சேர்ந்த ரதின், தனது தோழியுடன் பேசியதற்காக, தன் மீது பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com