Population | Central Government | "ஏப்.1 முதல் தொடக்கம்" - மொத்த நாட்டுக்கும் வெளியான அறிவிப்பு

x

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக வீடுகளை பட்டியலிடுதல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடு வீடாக கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன் 15 நாட்கள் சுய-கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்