பிரபலமான விண்டோஸ் வால்பேப்பர்கள் வீடியோ வடிவில்...ஏஐ கற்பனை
மிக பிரபலமான வின்டோஸ் வால்பேப்பர்கள இதுவரைக்கும் உங்க கணினிகள்ல வெறும் புகைப்படங்களா மட்டும்தான பார்த்துருப்பீங்க...
அதுவே வீடியோவா இருந்து...அந்த வால்பேப்பர்களுக்குள்ள நீங்களே பயணிக்குற உணர்வ தந்தா எப்டி இருக்கும்..! அப்படி ஒரு உணர்வ தரக்கூடிய வீடியோவ ஏஐ உருவாக்கி அசத்திருக்கு...
Next Story
