பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு

x

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாய்ந்த பாலியல் வழக்கு

  • பிரபல ராப் பாடகர் வேடன் மீது இளம்பெண் மருத்துவர் பாலியல் புகார்
  • திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிப்பு
  • வேடன் மீது திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை
  • ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை வேடன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் மருத்துவர் புகார்
  • கோழிக்கோட்டில் உள்ள வேடனின் குடியிருப்பிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்
  • ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த வேடன்

Next Story

மேலும் செய்திகள்