Pooja| Train | ரூ.3 லட்சம் செலவு செய்து ஓடும் ரயிலில் பூஜை.. வைரலாகும் வீடியோ

Pooja| Train | ரூ.3 லட்சம் செலவு செய்து ஓடும் ரயிலில் பூஜை.. வைரலாகும் வீடியோ

ஓடும் ரயில் பெட்டிக்குள் பூஜை - வைரலாகும் வீடியோ டெல்லியில் இருந்து மும்பை சென்ற ரயிலில், மதச் சடங்குகள் நடைபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி.... மூன்று லட்சம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்த சிறப்பு சலூன் பெட்டியிலேயே பூஜை நடைபெற்றதாகவும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய ரயில்வே விளக்கம்...

X

Thanthi TV
www.thanthitv.com