

திருமணம் ஆன பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் "மிஸஸ் இந்தியா" அழகி போட்டியில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 37 வயது POOJA DESAI என்ற இல்லத்தரசி தேர்ந்தெடுக்கப்பட்டார். அம் மாநிலத்தின் வதோதரா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்து 500 பெண்கள் கலந்து கொண்டனர். திருமதி இந்தியா போட்டியில் வெற்றி
பெற்றதற்கு, POOJA DESAI மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.