Ponnam Prabhakar vs Atluri Lakshman | அமைச்சரை சக அமைச்சரே அமைச்சரை `எருமை' என திட்டியதால் சர்ச்சை
தெலங்கானாவில் சொந்தக் கட்சி அமைச்சரை 'எருமை' என்று கூறியதால் சர்ச்சை
ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், அமைச்சர் அட்லூரி லட்சுமணனை "எருமை" என்று அழைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் அட்லூரி தனது சாதியை இழிவாக பேசியதாக கூறி குற்றம் சாட்டி, மன்னிப்பு கோர வேண்டும் என்று பொன்னம் பிரபாகரை வலியுறுத்தியுள்ள நிலையில், தாம் சாதி உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்னம் பிரபாகர் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலாக வெடித்துள்ளது.
Next Story
