புதுச்சேரி, தெலங்கானாவிற்கு Bye.. சொன்ன தமிழிசை - பதவியேற்ற புதிய ஆளுநர்

x

தெலங்கானா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் பொறுப்புகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்