#mumbai #beggar #thanthitv மும்பையில் மூவாயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதலால் ஒரு நாள் பிச்சைக்காரராக வலம் வந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.