Kerala Police | போலீஸ்காரர் போதையில் நிகழ்த்திய கோர விபத்து - தலைகுப்புற கவிழ்ந்த கார்
கேரள மாநிலம் திருச்சூரில், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story
