Police | ViralVideo | "போலீஸ் அங்கிள்..பேரிகார்டை திறந்துவிடுங்கள்..இல்லனா சாப்பாடு வாங்கித்தாங்க.."
கேரளாவில் பேரிகார்டை திறக்கக்கோரி போலீசாரிடம் சிறுவன் வாதிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.
சபரிமலை தங்கத்தகடுகள் விவகாரத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம் காரணமாக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வசிக்கக்கூடிய கிலீப் ஹவுஸ் சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல அவ்வழியாக வந்த 5ம் வகுப்பு மாணவன், பேரிகார்டை திறந்துவிடுங்கள்... இல்லாவிட்டால் உணவு வாங்கித்தாருங்கள் என போலீசாரிடம் வாதிட்டான். சிறுவனை சமாதானப்படுத்திய போலீசார், பேரிக்கார்டை திறந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
