ஜம்மு காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்.. பலியான 9 பேருக்கு இறுதி அஞ்சலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் காவல் நிலையத்தில் வெடிபொருட்களை கையாண்ட போது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அரசு சார்பில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்ளிட்டோர் அவர்களது உடல்களுக்கு மரியாதை செலுத்தினர்
Next Story
