சோதனையில் இடுப்பில் மறைந்திருந்த பொருள்...அதிர்ந்து போன போலீஸ்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பயணம் செய்த இருவர் சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் அவர்களிடம் சோதனையிட்ட போது இடுப்பில் மறைத்து வைத்திருந்த 35 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்து சென்ற கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் அசிஸ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை பிடித்த போலீசார் ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
