பாஜக VIP-ஐ குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ் - தடுக்க முயன்ற Y+பாதுகாவலர்..
கோவில் இடிப்புக்கு எதிராக மாதவி லதா போராட்டம் - தடுத்து நிறுத்திய போலீஸ்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள இந்து கோவிலை மாநில அரசு இடித்ததாக கூறி, பாஜக பிரமுகர் மாதவி லதா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
Next Story
