Dy. CMஐ அதிர வைத்த பதிவு... போட்டோவை கண்டு ஆடிப்போன காவல்துறை - யார் இந்த சூரிய பிரகாஷ் IPS..?

x

டிப்பார்மெண்ட் யூனி பார்ம் போட்டுட்டு போலீசுக்கே விபூதி அடிக்க பாத்துருக்காரு இங்க ஒரு போலி ஐ.பி.எஸ் ஆபிசர்.. துணை முதல்வர் நிகழ்ச்சியில் அவர் போட்ட அலப்பறைகள் அண்டர்கிரவுண்ட் அதிகாரியா வலம் வந்தவர வசமா சிக்க வச்சுருக்கு... காவல் உடையில் கெத்து காட்டியவரை கொத்தாக தூக்கிய சீக்ரெட் அபரேசன் தான் இந்த கதை...


Next Story

மேலும் செய்திகள்