போலீஸ் காரில் ரீல்ஸ் போட்ட இளைஞருக்கு பின்னாலே வந்து ஆப்பு வைத்த போலீசார்

x

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அருகே இளைஞர் ஒருவர் போலீஸ் வாகனத்தில் ரீல்ஸ் பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காவல் உதவி ஆய்வாளரின் உறவினர் இந்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்