Police Encounter | 5 வயது சிறுமியை தூக்கி சென்று நாசம் செய்த கொடூரன் என்கவுன்ட்டர்

x

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், உப்பள்ளி பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பீகாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ்குமார் என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ரித்தேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முயன்றபோது கற்களை வீசி ரித்தேஷ்குமார் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், ரித்தேஷ்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்