ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாலையின் நடுவே நின்றபடி அவர் நடனமாடும் காட்சிகளை இப்போது பார்க்கலாம்...