கொடூரமாக தாக்கிய போலீசார் | கேரளாவை அதிரவைத்த சம்பவம் | பதைபதைக்கும் காட்சிகள்

x

காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்

கேரள மாநிலம், திருச்சூர்ல இருக்க குன்னம்குளம் காவல் நிலையத்துல இளைஞர் காங்கிரஸ் தலைவரா இருந்த சுஜித் என்பவரை காவல்நிலையத்துல வச்சு போலீசார் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கு.. 2023ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கு....


Next Story

மேலும் செய்திகள்