டிக்கெட் பரிசோதகரை இழுத்து தள்ளி தாக்கிய போலீஸ்! ரயில் நிலையத்தில் பரபரப்பு! இணையத்தில் வைரல் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் பிராயக்ராஜ் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரும் , போலீசாரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிக்கானேர் விரைவு ரயில் வந்து நின்றதும் அதிலிருந்த ஒரு டிக்கெட் பரிதோகரை போலீசார் கீழே இழுத்து அழைத்து செல்ல முயன்றனர். இதையடுத்து இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இருவரை ரயிலிலுக்குள் இழுத்து சென்ற டிக்கெட் பரிசோதகர் தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com